ஜனவரி ‒ இயேசுவின் திருப்பெயர்
பெப்ருவரி - திருக்குடும்ப வணக்கமாதம்
மார்ச் ‒ புனித சூசையப்பரின் வணக்க மாதம்
ஏப்ரல் - நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்
மே ‒ தேவ மாதாவின் வணக்க மாதம்
ஜூன் ‒ இயேசுவின் திரு இருதய வணக்க மாதம்
ஜூலை ‒ இயேசுவின் திருவுடல் திருஇரத்த வணக்க மாதம்
ஆகஸ்ட் ‒ மரியாளின் மாசற்ற இருதய வணக்க மாதம்
செப்டம்பர் ‒ வியாகுல மாதாவின் வணக்க மாதம்
அக்டோபர் ‒ ஜெபமாலை அன்னையின் வணக்க மாதம்
நவம்பர் ‒ உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்க மாதம்
டிசம்பர் - திருவருகைக்கால வணக்கமாதம்