ஆற்றலின் செபமாலை
சிலுவை அடையாளம் வரையவும்
விசுவாசப் பிரமாணம் சொல்லவும்
கர்த்தர் கற்பித்த செபம் சொல்லவும்
மூன்று அருள் நிறை செபங்களும் ஒரு திரி செபம் சொல்லவும்
செபமாலையின் பெரிய மணிகளில்
"நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" மாற்கு 9:23
செபமாலையின் சிறிய மணிகளில்
"எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு." பிலி 4:13
ஐந்து தேவ இரகசியங்களுக்கும் இவ்வாறு சொல்லவும்
முடிவில் கிருபை தயாபரத்து செபம் சொல்லி சிலுவை அடையாளம் வரையவும்
Courtesy : Source