- புனிதர்கள்
- புனித மிக்கேல்
புனித மிக்கேல் அதி தூதருக்கு புகழ் மாலை:-
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்......
சம்மனசுக்களுடைய இராக்கினியாம் புனித மரியே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் ஞானத்தாலே நிறைந்திருக்கிறவரான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தாழ்ச்சியின் கண்ணாடியான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கீழ்ப்படிதலை ஏவுகிறவரான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தேவகுமாரனை உத்தம மேரையாய் ஆராதிக்கிறவரான
தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மகிமையாலும்,பிரதாபத்தாலும் சூழப்பட்டவரான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆண்டவருடைய வலிமை மிகும் படைக்கு பலம் மிகும் படைத்தளபதியான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தூய தமத்திரித்துவ விருதை ஏந்திய தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பரத்தின் காவலரான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சமாதானத்தின் தூதரான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்......
இஸ்ராயேலின் மக்களுக்கு வழிகாட்டியும தேற்றரவுமாகிய
தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
யுத்த சபையின் கொத்தளமான புனித மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஒட்டலோக சபையின் மகிமையும் மகிழ்வுமான
தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தூதர்களின் ஒளி மிகுந்த தலைவராம் தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
விசுவாசிகளின் கோட்டையாம் தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சிலுவைக் கொடியின் கீழ் போர் செய்வோரின் உறுதியான
தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பரஸ்பர நட்பின் பந்தனமான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மரண அவஸ்தைப்படும் ஆன்மாக்களின் நம்பிக்கையாம்
தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பதிதர்களின் எதிராம் தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வழிகாட்டியும தேற்றரவுமாகிய தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நியாயத்தீர்ப்பை அறிவிப்பவரான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சகல ஆபத்துகளிலும் உதவி செய்கிறவரான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆதிமுதல் தாழ்ச்சியால் இறைவனின் ஆதினத்தைக் காப்பாற்றும்
தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
தூய ஆவியின் சாட்சியால் பெரியவரென்றும் வல்லமை உள்ளவரென்றும் உறுதிப்படுத்தப்பட்ட தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உமது மன்றாட்டால் எம்மை பரத்தில் சேர்க்கும் தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆன்ம ஈடேற்றத்தை விசாரிக்க இறைவனால் நியமிக்கப்பட்ட
தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வேதாகமத்தில் புகழும் பெரும் தலைவர்களில் ஒருவரான
தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் மக்களுக்கு ஆதரவான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எங்கள் பாதுகாவலரான தூய மிக்கேலே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எங்கள் ஆதரவாளரான தூய மிக்கேலே